Miscellaneous meaning in Tamil | தமிழில் எளிதான அர்த்தம்

Miscellaneous meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Miscellaneous’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘Miscellaneous’ உச்சரிப்பு= மிஸலேநீஅஸ, மிஸலைநீஅஸ Miscellaneous meaning in Tamil ‘Miscellaneous’ என்பது பல்வேறு வகையான விஷயங்களை ஒன்றாகச் சேர்ப்பது. Miscellaneous- தமிழ் பொருள் இதர நானாவிதமான பல்வகை பலவகை கலந்த சில்லறையான பல்வகையான பல்பொருள Miscellaneous-Example ‘Miscellaneous’ என்ற சொல் adjective (பெயரடை) ஆக செயல்படுகிறது. ‘Miscellaneous’ என்ற … Read more