Vulnerable meaning in Tamil | தமிழில் எளிதான அர்த்தம் | அகராதி
Vulnerable meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Vulnerable’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘Vulnerable’ உச்சரிப்பு= வல்நரபல Vulnerable meaning in Tamil மனதளவிலும், உடலளவிலும் எளிதில் காயமடையக்கூடிய பலவீனமான மற்றும் சக்தியற்ற, ஆங்கிலத்தில் ‘Vulnerable’ என்று அழைக்கப்படுகிறது. Vulnerable- தமிழ் பொருள் பாதிக்கக்கூடியது பாதிக்கப்படக்கூடிய தாக்கப்படத்தக்க …